தமிழ் தண்டலை
சனி, 24 செப்டம்பர், 2016
காவிரி ஆறு
காவிரி ஆறு
கன்னடத்து பைங்கிளி
கைவிரித்து போனாலும்
காரிருள் மேகம் உண்டே!
கண்ணிரண்டும் காத்திருந்து
காலமெல்லாம் கடந்தாலும்
கைவிரித்து போகாது
கன்னியவள் காவிரி !
வெள்ளி, 23 செப்டம்பர், 2016
ஆவல்
கணினி கற்க ஆவல்
கற்ற யாவும் மனதில்
வைத்து கனவில் சேர்க்க
கண்கொள்ளா ஆவல்
புதிய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)