சனி, 24 செப்டம்பர், 2016

காவிரி ஆறு

Image result for kaveri river picture

                                       காவிரி ஆறு               

கன்னடத்து பைங்கிளி 

கைவிரித்து போனாலும் 

காரிருள்  மேகம் உண்டே!

கண்ணிரண்டும் காத்திருந்து 

காலமெல்லாம் கடந்தாலும் 

கைவிரித்து போகாது 

கன்னியவள்  காவிரி !

2 கருத்துகள்: